Posts

Showing posts from January, 2017

மெளனம்

Image
வெற்றுப் பக்கங்களை நிரப்பும் வித்தைகள் கற்றிருக்கும் வீராப்புடன் நடைபோடும் வார்த்தைகள் அனைத்தையும் ஊரடங்கு உத்தவில் உள்ளனுப்பிவிட்டு
சட்டென்று சூழலைத் தன்னகப்படுத்தி அரியணையில் காதலை அமர்த்தி ஆணைக்குக் காத்திருக்கிறது மெளனம்

காட்சிப் பிழை

Image
“உங்கமகன்அன்புவின்வகுப்பாசிரியர்பேசறேன். தொந்தரவுக்குமன்னிக்கவும். என்ஆழ்ந்தஇரங்கல்கள். உங்கநிலைமைபுரியுது. ஆனால்சொல்ல வேண்டியதுஎன்கடமை. அன்புகொஞ்சம்மனஉளைச்சலில்இருப்பதுபோல்தெரிகிறது. இன்னும்நான்குமாதங்களில்இறுதியாண்டுத்தேர்வுவருகிறது. நல்லாபடிக்கிறபையன். நீங்கதான்...”
திரு. ஷான்ஆங்கிலத்தில்மிகவும்தாழ்ந்தகுரலில் <